இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (06) நடைபெறுகின்றது
இந்த போட்டி ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- 1191