Feed Item
·
Added a post

பூமியில் ஸ்ரீசக்கர(எந்திர) வடிவில் அமைந்த ஒரே ஒரு கோயில். இது தான்

ஆனால் இக்கோயில் இந்தியாவில் இல்லை

பின்னர் எங்கே உள்ளது.....?

மத்திய ஜாவாவில் அடர்ந்த காட்டுப்பகுதி யில் உள்ளது.

இக்கோயிலை யுனஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது.

இது சைலேந்திர மன்னர்களால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்.அற்புதமான கோவில்

  • 1350