Feed Item
·
Added article

அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பனிங் வசூலில் பாதிப்பு இருக்கும் என கூறப்பட்டது.

இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மைக் மோகன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

காலை 9 மணிக்கு தொடங்கி மொத்தம் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து இருக்கிறது. செப்டம்பர் 5 மற்றும் 6ம் தேதிக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.  

  • 931