Feed Item

பாலையூர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரைமனதில் நினைத்து..

அனைத்து வெள்ளிகிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் கற்பூரம் ஏலக்காய் கலந்த காய்ச்சிய பால் மற்றும் வெற்றிலை, பாக்கு, பாயாசம், கற்கண்டு, பழங்கள் போன்றவற்றை ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாருக்கு நைவேத்யம் செய்து..

“ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ”

என்னும் மந்திரத்தை உச்சரித்தால் தொழில் முன்னேற்றம் அடைந்து வளம் பெருகும்.

இந்த மந்திரத்தின் பொருளானது,

"ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வளமான வாழ்வு தந்தருள உம்மை வேண்டுகிறேன்" என்பதாகும்.

இவ்வாறு விளக்கேற்றி தீபத்தை வணங்கி பூஜித்து தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொண்டு. தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை நெற்றியில் இட்டுக் கொண்டால் சிறந்த பலன்களைத் தரும்.

மற்ற சாதாரண நாட்களில் தம்மால் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்.

  • 844