Feed Item
·
Added article

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அவர் டிவி நிகழ்ச்சிகளில் சமீபகாலமாக வருவதை நிறுத்திவிட்டார் என்றாலும் விருது விழாக்கள், பெரிய ஸ்டார்களின் இசை நிகழ்ச்சிகள், பிரம்மாண்ட படங்களின் விழாக்கள் போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். அவரது காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சர்ஜரி செய்துகொண்டதால் தொடர்ந்து பல மணி நேரம் நிற்க முடியாது, அதனால் தான் டிவி நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என டிடி கூறி இருக்கிறார்.

தற்போது டிடி கருப்பு நிற சேலையில் ஹீரோயின்களை மிஞ்சும் கிளாமரில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

  • 335