Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஆடி மாதம் 11 ஆம் தேதி சனிக்கிழமை 27.7.2024

இன்று அதிகாலை 03.08 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று மாலை 05.27 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=63&dpx=1&t=1722051910

  • 385