Feed Item
·
Added a post

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்க கூடாது

சொல்லப்படும் பொருள்:

கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னத்தில் கை வைத்து கொண்டு உட்கார கூடாது.

உண்மையான விளக்கம்:

கப்பல் விடும் அளவிற்கு செல்வம் இருந்து, பின் கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னமிடுதல் - திருட்டு (கன்னத்தில் கை ) கூடாது.

  • 415