Feed Item

குரோதி வருடம் ஆடி மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 26.7.2024

சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று காலை 06.10 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. இன்று இரவு 07.00 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

  • 444