Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஆடி மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை 25.7.2024.

சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று காலை 08.40 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று இரவு 08.4 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

  • 284