Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஆடி மாதம் 8 ஆம் தேதி புதன் கிழமை 24.7.2024.

சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று காலை 11.01வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. இன்று இரவு 10.17 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.

பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

.

  • 172