Feed Item

குரோதி வருடம் ஆடி மாதம் 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 23.7.2024

சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று பிற்பகல் 01.13 வரை துவிதியை. பின்னர் திரிதியை. இன்று அதிகாலை 01.05 வரை திருவோணம்.

பின்னர் இரவு 11.47 வரை அவிட்டம். பிறகு சதயம்.

திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

  • 197