Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஆடி மாதம் 6 ஆம் தேதி திங்கட்கிழமை 22.7.2024

சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று மாலை 03.11 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று அதிகாலை 02.07 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

  • 302