Feed Item

குரோதி வருடம் ஆடி மாதம் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.7.2024.

சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று மாலை 04.51 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை. இன்று அதிகாலை 02.49 வரை பூராடம். பின்னர் உத்திராடம். 

ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

  • 462