Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை 10.7.2024.

இன்று காலை 08.31 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று காலை 11.20 வரை மகம் .பின்னர் பூரம்.

உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். 

  • 425