Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 21.6.2024.

சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று காலை 07.44 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று மாலை 06.58 வரை கேட்டை. பின்னர் மூலம் .

அஸ்வினி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

 

  • 506