Feed Item

குரோதி வருடம் வைகாசி மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11.6.2024.

சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று இரவு 07.26 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று முழுவதும் ஆயில்யம்.

கேட்டை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

  • 864