Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.5.2024.

சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று இரவு 07.50 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று காலை 10.39 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

  • 441