Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை 18.5.2024.

சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று பிற்பகல் 12.53 வரை தசமி. பின்னர் ஏகாதசி. இன்று முழுவதும் உத்திரம்.

உத்திராடம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

  • 488