- குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வலியுறுத்தி 1992ம் ஆண்டு மே 15 முதல் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.
- ஒரு மனிதன் எந்த சூழ்நிலையிலும் எந்த வயதினிலும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை சர்வதேச குடும்ப தினம் வலியுறுத்துகிறது.
- குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப் பொறுப்புக்கள், தொழில் வாய்ப்புக்கள் பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இத்தினத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.
- இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005ல் கொண்டு வரப்பட்டுள்ளது.
- 580