Feed Item
Added a post 

ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை 25.4.2024

 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

 இன்று காலை 06.51 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று அதிகாலை 12.48 வரை சுவாதி. பின்னர் விசாகம்.

 உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

9zjg9fjb2ejfyetpj5xmbk3mtszjb8rl.jpg

  • 298