Feed Item
Added a post 

ஸ்ரீகுரோதி வருடம் சித்திரை மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 23.4.2024

 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

 இன்று அதிகாலை 04.20 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி. இன்று இரவு 11.00 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

 அவிட்டம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்..

ujqhteqgvbpefkwgxtdawthrqupyn6gb.jpg

  • 296