Feed Item
Added article 

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று சினிமா வட்டாரத்தில் பலரும் பேசிய நிலையில், அனைவரின் வாயையும் தனது அபாரமான நடிப்பின் மூலம் அடைத்தார். அந்தப் படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து இருந்தார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமில்லாமல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

கீர்த்தி சுரேஷ், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவாண் நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா நடிக்கின்றனர். இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிற இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கீர்த்தி சுரேஷ் மும்பையில் முகாமிட்டுள்ளார்.

தற்போது, கீர்த்தி சுரேஷ், லோநெக் ஜாக்கெட் அணிந்து கொண்டு கவர்ச்சியாக சேலை கட்டி முன்னழகை படு கிளாமராக காட்டி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் , அட நம்ம கீர்த்தி சுரேஷா இது? இப்படி கிளாமர் காட்டுறாங்களே என திகைத்து போய் அவரது அழகை வர்ணித்து விதவிதமாய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.  

  • 392