Feed Item
Added a post 

ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 22.4.2024

 சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.

 இன்று அதிகாலை 02.29 வரை திரயோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று இரவு 08.50 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.

 திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=28&dpx=1&t=1713755648

  • 655