Feed Item

கொழும்பில் உள்ள அதி சொகுசு ஹோட்டலான ITC ரத்னதிப, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. கொழும்பு 01 இல் காலி வீதியில் அமைந்துள்ள ITC ரத்னதிபா ஹோட்டல், தலைநகர் கொழும்பில் அறிமுகமாகும் ITC ஹோட்டல்களின் முதலாவது சர்வதேச ஹோட்டலாகும்.

ITC ரத்னதீபா ஹோட்டல் திட்டமானது, புகழ்பெற்ற ITC Ltd இன் முழுச் சொந்தமான துணை நிறுவனமான WelcomHotels Lanka Ltd இன் இலங்கையின் முதல் வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.

  • 1406