Added a post
குரோதி வருடம் சித்திரை மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை 20.04.2024.
சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று முழுவதும் துவாதசி.
இன்று மாலை 03.50 வரை பூரம். பின்னர் உத்திரம்.
பூராடம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 546