Feed Item

குரோதி வருடம் சித்திரை மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 19.4.2024.

 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.

 இன்று இரவு 10.28 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று பிற்பகல் 01.18 வரை மகம். பின்னர் பூரம்.

 மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

  • 374