Feed Item

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 31 ஆம் தேதி சனிக்கிழமை 13.4.2024.

 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.

 இன்று மாலை 05.00 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. இன்று அதிகாலை 05.05 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.

 சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

  • 456