Feed Item

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 2.4.2024.

சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று மாலை 03.49 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று மாலை 06.42 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

கிருத்திகை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை செவ்வாய் மதியம் 3 to 4:30 PM காலை 9 to 10:30 AM மதியம் 12:00 to 1:30 PM

  • 453