Feed Item
·
Added article

இணைய பிரபலம் எருமசாணி ஹரிஜா சமீப காலமாக இணைய பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு இவருடைய கவர்ச்சி தாண்டவம் அதிகமாகிவிட்டது என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

யூடியூப் மற்றும் பிற சமூக வலைதளங்களில் கேளிக்கையான வீடியோக்களை தோன்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் எரும சாணி ஹரிஜா. குறிப்பாக எரும சாணி என்ற youtube சேனலில் இவர் செய்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.

எனவே இவரை பலரும் எருமசாணி ஹரிஜா என்று நினைவில் வைத்திருக்கின்றனர். தன்னுடன் படித்த அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட எரும சாணி ஹரிஜா ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கிறார்.

திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சில திரைப்படங்களில் நடித்திருக்கும் தற்பொழுது குட்டியான உடை அணிந்து கொண்டு தெரியக்கூடாதுன்னு தெரிய மொட்டை மாடியில் ஆட்டம் போட்டுள்ள வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அந்த மனசு தான் சார் கடவுள்… என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • 389