Added a news
காங்கேசன் துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்தர் மூன்று குழுக்களாக வழி நடத்தலின் கீழ் நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர தலமையில் உப பொலிஸ் பரிசோதகர் றட்ணாயக்க மற்றும் புலணாய்வுத்துறை வழிகாட்டலில் 17.11.2022 வியாழக்கிழமை மோப்ப நாயின் உதவியுடன் கரணவாய் பகுதியில் இளஞர் ஒருவரிடம் 100.கிராம் கஞ்சாவும் துன்னாலை கிராமசேவையாளர் பிரிவில் உள்ள கிராமத்தில் 100ML கரோயின் போதைப் பொருளுடன் இருவரை மேப்பநாயின் உதவியுடன் பிடிபட்டு விசாரணையின் பின் பருத்தித்துறை நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்கள்.
- 1527