Popular Videos RSS
நிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலேமலருகின்ற இதழோமாதுளையின் பூப்போலேமலருகின்ற இதழோமானினமும் மீனினமும்மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோநீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாகபார்வையொருக் கணையாகபுருவமொரு வில்லாகபார்வையொருக் கணையாகபருவமொரு களமாகப்போர் தொடுக்கப் பிறந்தவளோகுறு நகையின் வண்ணத்தில்குழி விழுந்த கன்னத்தில்குறு நகையின் வண்ணத்தில்குழி விழுந்த கன்னத்தில்தேன் சுவையைத் தான் குழைத்துகொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்பசுந்தளிர் போல் வளை கரமும்தேன் கனிகள் இருபுறமும்தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காகநீள் கழுத்து அமைந்தவளோஆழ்கடலின் சங்காகநீள் கழுத்து அமைந்தவளோயாழிசையின் ஒலியாகவாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்துசந்தனத்தின் குளிர் கொடுத்துபொன் தகட்டில் வார்த்து வைத்தபெண்ணுடலை என்னவென்பேன்மடல் வாழைத் துடையிருக்கமச்சம் ஒன்று அதிலிருக்கமடல் வாழைத் துடையிருக்கமச்சம் ஒன்று அதிலிருக்கபடைத்தவனின் திறமை எல்லாம்முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ... Read more
நேர்த்தியான நடைபயிற்சி
Burlington downtown lakeside beach
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.... Read more
பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇசையமைப்பாளர்: இளையராஜாதிரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரைபெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…காவியமோ கண் வரைந்த ஓவியமோ…எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…—BGM—ஆண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…காவியமோ கண் வரைந்த ஓவியமோ…எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…—BGM—ஆண் : மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…காலமும் வந்ததம்மா…நேரமும் வந்ததம்மா…பெண் : பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…பாடிடும் எண்ணங்களே…இந்தப் பாவையின் உள்ளத்திலே…ஆண் : பூவிதழ் தேன் குலுங்க…சிந்தும் புன்னகை நான் மயங்க…பெண் : ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…ஆண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…காவியமோ கண் வரைந்த ஓவியமோ…பெண் : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…—BGM—பெண் : பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…காரணம் நீயறிவாய்…தேவையை நானறிவேன்…ஆண் : நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…வாலிபம் தந்த சுகம்…இளம் வயதினில் வந்த சுகம்…பெண் : தோள்களில் நீயணைக்க…வண்ணத் தாமரை நான் சிரிக்க…ஆண் : ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…தோரணமாய் ஆடிடுவேன்…பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…காவியமோ கண் வரைந்த ஓவியமோ…ஆண் : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…காவியமோ கண் வரைந்த ஓவியமோ…... Read more
பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
Canada Day நயாகரா வீழ்ச்சி