வளங்கள் இல்லாதபோதுதான், இருப்பதைக்கொண்டு சாதிப்பதில் நீங்கள் சிறந்தவராகிறீர்கள்.
கடினமான சூழல்தான் நம் புத்திசாலித்தனத்திற்கும், புதுமைகளுக்கும் வழிவகுக்கும்.
தேவைதான் புதிய வழிகளைக் காட்டும்!
முயற்சியைக்கைவிடாதீர்கள்.
முன்னேற்றம் முன்னே வரும்.
நல்வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்