Feed Item
·
Added a post

இந்தப் படத்தில் இருக்கும் பாட்டியின் வயது 95. பெயர் சாந்தம்மா. இந்த தள்ளாத வயதில் எங்கு செல்கிறார்? ஆந்திராவில் உள்ள சென்சூரியன் பல்கலைக் கழகத்திற்கு தினமும் Medical Physics, Radiology பாடம் நடத்த சென்று வருகிறார். இவரால் 17 மாணவர்கள் Ph.D. பெற்றுள்ளனர். இவரது ஒரே இலட்சியம் உலகின் வயதான பேராசிரியர் என்று கின்ஸ்ஸில் இடம் பெற வேண்டும் என்பதே.

இவரைப்பற்றிய கூடுதல் தகவல். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜே.டி.வேன்ஸ்-ன் மனைவி உஷா வேன்ஸின் பாட்டி.

இந்த பாட்டியின் விடாமுயற்சியை நாமும் பாராட்டுவோம்.

  • 115