S
வெறுப்பற்ற இதயத்தையும்
பொய்யற்ற சிரிப்பையும்
காயப்படுத்தாத தொடுதலையும்
எடுத்துச் செல்லுங்கள்
இம்மூன்றும் நீங்கள் கொடுக்கும் போது
பேரரசன் ஆவீர்கள்.