Feed Item
·
Added article

ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள மைசா படம் வெளியீட்டிற்கு ஐந்து நாட்கள் இருக்கும் நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தப் படத்தில் ரஷ்மிகா இதுவரை நடித்திராத அளவுக்கு அதிரடியான வேடத்தில் நடித்துள்ளார். அவரது தோற்றம் மற்றும் நடிப்பு குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • 24