Feed Item
·
Added article

சுருதி ஹாசன், துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ரோகினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஆகாசத்தில் ஒரு தாரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மானுடன் சுருதி ஹாசன் முதன்முறையாக ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிப்பது இதுதான். இதனால் இந்தக் கூட்டணி மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படம் நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுருதி ஹாசனின் அழகான தோற்றமும் உணர்வுபூர்வமான நடிப்பும் படத்துக்குப் பெரும் பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

  • 71