S
முதல்மனிதன் உருவானபோது காடு அவனை பயமுறுத்தியது.
2ம்மனிதன் உருவானபோது காடு அவனுக்கு பழக்கமானது.
3ம்மனிதன் உருவானபோது காடு அவனுக்கு கற்றுக் கொடுத்தது.
4ம்மனிதன் உருவானபோது காடு அவனிடம் கட்டுப்பட்டது.
அடுத்தடுத்த மனிதர்கள் உருவானபோது காடு அவர்களிடம் காயப்பட்டது.
-நா.முத்துக்குமார்