பலபேர் புடிக்காதவங்கள பழி வாங்க எடுக்குற மெனக்கெடல்கள்ல விட...
கொஞ்சூண்டு புடிச்சவங்களுக்காக எடுக்குற மெனக்கெடல்களாலதான்.... தான் ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கோம்றத பெரும்பாலும் மறந்துடறாங்க....
எப்பப் பாரு எவனாயாச்சும் காலி பண்ணவே யோசிச்சுக்கிட்டு..
அது இல்லை வாழ்க்கை...
சின்ன சின்ன விஷயங்கள் செஞ்சு கூட இருக்கவங்கள...
Surprise பண்ணுங்க...
மகிழ்ச்சியா வச்சுக்கோங்க...
வாழ்க்கை நல்லா இருக்கும்...