Feed Item

பிரான்ஸின் முன்னாள் அரசுத்தலைவர் ஜாக் சிராக்கின் மனைவியும், மக்களின் அன்புக்குரிய முன்னாள் முதல் பெண்மணியுமான பெர்னாடெட் சிராக் தனது 93-வது வயதில் காலமானார். இந்த துயரச் செய்தியை அவரது மகள் கிளாட் சிராக் ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

  • 48