Feed Item

புத்தகத்தின் ஒரு பக்கத்தை படித்துக்கொண்டு

எதையுமே புரிந்து கொள்ள முடியாததை போல்,

யாராவது ஒருவரின், ஒரு சில செயல்களையோ, வார்த்தைகளையே

வைத்துக் கொண்டு அவர்களை எடை போடும் தவறை, மனிதர்கள்

பல நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறார்கள் ..

-ஓஷோ

  • 161