Feed Item

நல்ல நண்பர்கள் என்றும் தீங்கு நினைப்பதில்லை. எதையும், எப்பவும், எங்கும் பயமின்றிக் கொண்டு செல்லக் கூடியது தான் உண்மை நட்பு.

நல்ல நண்பர்கள் கிடைப்பது வாழ்வில் அது ஒரு கொடை. கிடைத்த நட்பை அருமை தெரியாது உதறுவது போல் மடத்தனம் எதுவுமில்லை. அன்பைப் பகிரவும், இன்பம், துன்பம் எதிலும் துணை நிற்கவும் உறுதுணையான நட்பு இருந்தால் எதையும் தைரியமாக எதிர் கொள்ளலாம்.

  • 66