நாம் எத்தனை தவறுகள் செய்தாலும் மன்னிப்பவர்…
நாம் சோர்ந்து விழும் போது முதலில் ஓடி வருபவர்…
நாம் சிரிக்க வேண்டும் என்பதற்காக தன் சோர்வையும் மறைப்பவர்…
அவர் தான் — அம்மா