ஒருவர் இறந்தார் என்பதை ஆங்கிலத்தில் Died அல்லது Passed away எனச் சொல்வார்கள்.* *அதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்து கொள்ள முடியாது.
தமிழ் மொழியில் மட்டும் சரியாகப் பேசினால்* *எழுதினால் அதனை அறிய முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
1) காலமானார் - வயதாகி இறப்பது
2) மரணமடைந்தார் - மாரடைப்பினால் இறப்பது
3) அகால மரணம் - விபத்துகளால் இறப்பது
4) உயிர் நீத்தார் - தற்கொலைச் செய்து கொண்டு செய்வது
5) கொலையுண்டார் - கொலையாகி இறப்பது
6) துயில் எய்தினார் -:தூக்கத்தில் உயிர் போகுதல்
7) இயற்கை எய்தினார் - பஞ்ச பூதங்களால் உயிர் போகுதல் தீ விபத்து , பூகம்பம் ஏற்பட்டு உயிர் போதல் , காற்றுப் புயலில் மூச்சு விட முடியாமல் போகுதல், நீர் - ஜல சமாதி ஆகுதல் , ஆகாயம் - விமானம் , ஹெலிகாப்டர் போகும் போது விபத்து ஏற்பட்டு இறப்பது .
இதுதான் தமிழ் மொழியின் பெருமை.