கல்லிலும் கனிவு உண்டு.
கடும் சொல்லிலும் கருத்து உண்டு
பகையிலும் பாசம் உண்டு
துரோகத்திலும் நேசம் உண்டு
என்று நம்புவோம்
சரி தவறு எல்லாரிடமும் உண்டு
தவறுகள் சரியாகி விடும் என நம்புவதிலும் ஒரு பலம் உண்டு
அந்த நம்பிக்கைதான்,
இன்னா செய்தாரையும்
நமக்கு நன்மை செய்ய வைக்கும்