குளோபல் டி20 கனடா தொடரில் அக்டோபர் 24 அதிகாலை 4:30 மணிக்கு நடந்த போட்டியில் டொராண்டோ நேஷனல்ஸ் மற்றும் பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி கிங்ஸ்டவுன் ஆர்னோஸ் வேல் மைதானத்தில் நடந்தது.
டொராண்டோ அணி 20 ஓவரில் 153 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்தது. ஹம்சா தாரிக் 32 பந்தில் 44 ரன்கள் எடுத்து அதிகபட்சமாக ஆடினார்.
பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணி 19.1 ஓவரில் 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோபி ஆல்பர்ட், யுவராஜ் சம்ரா ஆகியோர் முக்கிய பங்களிப்பு அளித்தனர்.