சிறுநீரகத்தில்(கிட்னியில்)கல் இருந்தால் வெடிக்காத தென்னம்பாளையின் உள்ளே உள்ள பருப்பு - அரிசி போன்று இருக்கும், ஒரு கையளவு எடுத்து சாறு பிழிந்து எடுத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து ஐந்து முதல் ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால், எத்தனை பெரிய கல் ஆயினும் முழுமையாக சிறுநீரகத்தில் இருந்து வெளி வந்து விடும், சாப்பிட்ட உடனே ஒரு சில வினாடிகளில் கடுமையான வலி முற்றிலும் குறைந்து விடும்,
