ஒருவரிடம் பல மணி நேரம்
பேசுவது நட்பல்ல...
அவரைப் பற்றி மற்றவரிடம் ஒரு நிமிடம் கூட தவறாக பேசாமல் இருப்பதே நட்பு!!