Feed Item

ஒரு அறிவாளி

தன்னைச் சுற்றி

அறிவாளிகளையே

வைத்திருப்பான்

தன் அறிவை வளர்க்க....

ஒரு முட்டாள்

தன்னைச் சார்ந்தவர்கள்

அனைவரையும்

முட்டாளாகவே வைத்திருப்பான்

தான் மட்டுமே புத்திசாலி

என்ற நினைவோடு....

  • 30