Feed Item
·
Added a post

70 ரெஸ்டாரன்ட்கள்.

மாடியில் தரையிறங்க 4 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள்!!

10,000 விருந்தினர் அறைகள் உள்ள இந்த பிரம்மாண்ட கட்டிடம் சவுதி அரேபியாவில் மெக்காவில் அப்ராஜ் குடாய் Abrajkudai என்ற பிரம்மாண்டமான ஓட்டலாக அமைந்துள்ளது.

12 கோபுரங்கள் மாநாட்டு மையம் மற்றும் பால்ரூம் ஆகியவற்றை கொண்ட இரண்டு கோபுரங்கள்

ஷாப்பிங் மால்கள் பேருந்து நிலையம், உணவகங்கள், பிரம்மாண்டமான டைனிங் மற்றும் கார் நிறுத்துமிடங்களைக் கொண்ட மிகப்பெரிய ஓட்டல் இது.

சவுதி அரச குடும்பத்திற்கான தங்குமிடங்களாக ஐந்து மாடி தளங்கள் உள்ளன.

இந்த வளாகம் மொத்தமாக 64,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டு பரந்து விரிந்து இருக்கிறது.

  • 1210