Feed Item
·
Added article

ராகவன் மற்​றும் விஜய​பாஸ்​கர் முதன்​மைக் கதா​ பாத்​திரங்​களில் நடித்​துள்ள படம், ‘தட்​டு​வண்​டி’.

இதில் திலீபன், மேரி பென்சி குளோரி​யா, தங்​க துரை என பலர் நடித்​துள்​ளனர். இப்​படத்​தை, ‘பில்​டர் கோல்​டு’ திரைப்​படத்தை இயக்​கிய விஜய​பாஸ்​கர் இயக்​கி​யுள்​ளார்.

சர்​வைவல் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இப்​படத்​துக்கு இளை​ய​ராஜா இசையமைக்​கிறார். இதன் படப்​பிடிப்பு சமீபத்​தில் நிறைவுபெற்றது. தற்​போது பாடல் பதிவு, பின்​னணி இசைப் பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன.

  • 44